சங்கீதம் 108:12
சங்கீதம் 108:12 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
பகைவரை மேற்கொள்ள எங்களுக்கு உதவும்; ஏனெனில் மனிதனின் உதவியோ பயனற்றது.
சங்கீதம் 108:12 பரிசுத்த பைபிள் (TAERV)
தேவனே, நாங்கள் பகைவர்களைத் தோற்கடிப்பதற்குத் தயவாய் உதவும்! ஜனங்கள் எங்களுக்கு உதவமுடியாது!