சங்கீதம் 123:1
சங்கீதம் 123:1 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
பரலோகத்தின் சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிறவரே, நான் உம்மை நோக்கி என் கண்களை உயர்த்தி மன்றாடுகிறேன்.
சங்கீதம் 123:1 பரிசுத்த பைபிள் (TAERV)
தேவனே, நான் மேலே நோக்கி, உம்மிடம் ஜெபம் செய்கிறேன். நீர் பரலோகத்தில் ராஜாவாக வீற்றிருக்கிறீர்.