சங்கீதம் 123:3
சங்கீதம் 123:3 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
எங்கள்மேல் இரக்கமாயிரும், யெகோவாவே, எங்கள்மேல் இரக்கமாயிரும்; அதிகமான அவமதிப்பை நாங்கள் சகித்துக்கொண்டோம்.
சங்கீதம் 123:3 பரிசுத்த பைபிள் (TAERV)
கர்த்தாவே, எங்களிடம் இரக்கமாயிரும். நாங்கள் நீண்டகாலம் அவமானப்படுத்தப்பட்டதால் எங்களிடம் கிருபையாயிரும்.