சங்கீதம் 124:3 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக
சங்கீதம் 124:3 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
அவர்கள் கோபம் நம்மேல் எரிகையில், நம்மை உயிரோடே விழுங்கியிருப்பார்கள்.
பகிர்
சங்கீதம் 124 TAOVBSIசங்கீதம் 124:3 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அவர்களுடைய கோபம் நம்மேல் எரியும்போது, நம்மை உயிரோடு விழுங்கியிருப்பார்கள்.
பகிர்
சங்கீதம் 124 IRVTAMசங்கீதம் 124:3 TAERV (பரிசுத்த பைபிள்)
கோபம் வந்தபோதெல்லாம் நம் பகைவர்கள் நம்மை உயிரோடு விழுங்கியிருப்பார்கள்.
பகிர்
சங்கீதம் 124 TAERVசங்கீதம் 124:3 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அவர்கள் கோபம் நமக்கு எதிராகப் பற்றியெரிந்தபோது, அவர்கள் நம்மை உயிருடன் விழுங்கியிருப்பார்களே
பகிர்
சங்கீதம் 124 TCV