சங்கீதம் 124:8
சங்கீதம் 124:8 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
வானத்தையும் பூமியையும் படைத்தவரான யெகோவாவினுடைய பெயரிலே நமக்கு உதவி உண்டு.
சங்கீதம் 124:8 பரிசுத்த பைபிள் (TAERV)
நமக்கு உதவி கர்த்தரிடமிருந்து வந்தது. கர்த்தரே பரலோகத்தையும் பூமியையும் உண்டாக்கினார்.