சங்கீதம் 126:5
சங்கீதம் 126:5 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
கண்ணீருடன் விதைக்கிறவர்கள், மகிழ்ச்சியின் பாடல்களுடன் அறுவடை செய்வார்கள்.
சங்கீதம் 126:5 பரிசுத்த பைபிள் (TAERV)
ஒருவன் விதைகளை விதைக்கும்போது துக்கமாயிருக்கலாம். ஆனால் அவன் பயிர்களின் பலனை அறுவடை செய்யும்போது மகிழ்ச்சியோடிருப்பான்.