சங்கீதம் 126:6
சங்கீதம் 126:6 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
விதைப்பதற்கான விதைகளை அழுதுகொண்டு சுமந்து போகிறவன், மகிழ்ச்சியின் பாடல்களுடன் கதிர்க்கட்டுகளைச் சுமந்துகொண்டு திரும்பிவருவான்.
சங்கீதம் 126:6 பரிசுத்த பைபிள் (TAERV)
அவன் விதைகளை வயலுக்கு எடுத்துச் செல்லும்போது அழக்கூடும், ஆனால் அறுவடையைக் கொண்டுவரும்போது அவன் மகிழ்ச்சியோடிருப்பான்.