சங்கீதம் 135:6
சங்கீதம் 135:6 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
வானத்திலும் பூமியிலும், சமுத்திரங்களிலும், எல்லா ஆழங்களிலும், கர்த்தர் தமக்குச் சித்தமானதையெல்லாம் செய்கிறார்.
சங்கீதம் 135:6 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
வானத்திலும் பூமியிலும், கடல்களிலும், அவைகளின் எல்லா ஆழங்களிலும் யெகோவா தமக்கு விருப்பமான எதையும் செய்கிறார்.