சங்கீதம் 144:1
சங்கீதம் 144:1 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
என் கைகளைப் போருக்கும் என் விரல்களை யுத்தத்திற்கும் படிப்பிக்கிற என் கன்மலையாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
சங்கீதம் 144:1 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
என் கன்மலையாகிய யெகோவாவுக்குத் துதி உண்டாவதாக, அவர் என் கைகளை யுத்தத்திற்கும், என் விரல்களை போர்புரிவதற்கும் பயிற்றுவிக்கிறார்.