சங்கீதம் 19:1
சங்கீதம் 19:1 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது, ஆகாய விரிவு அவருடைய கரங்களின் கிரியையை அறிவிக்கிறது.
சங்கீதம் 19:1 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
வானங்கள் இறைவனுடைய மகிமையை அறிவிக்கின்றன, ஆகாயங்கள் அவருடைய கரங்களின் செயலைப் பிரசித்தப்படுத்துகின்றன.