சங்கீதம் 34:14
சங்கீதம் 34:14 பரிசுத்த பைபிள் (TAERV)
தீமை செய்வதை அவன் விட்டுவிட வேண்டும். நல்லவற்றைச் செய். சமாதானத்திற்காகப் பாடுபடு. அதை அடையும்வரை அதற்கென முயற்சி செய்.
சங்கீதம் 34:14 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
தீமையை விட்டு விலகி, நன்மை செய்; சமாதானத்தைத் தேடி, அதைத் தொடர்ந்துகொள்.