சங்கீதம் 5:2
சங்கீதம் 5:2 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
நான் உம்மிடத்தில் விண்ணப்பம் பண்ணுவேன்; என் ராஜாவே, என் தேவனே, என் வேண்டுதலின் சத்தத்தைக் கேட்டருளும்.
சங்கீதம் 5:2 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
உதவிக்காய் கதறும் என் சத்தத்தைக் கேளும், என் அரசனே, என் இறைவனே, உம்மிடமே நான் வேண்டுகிறேன்.