சங்கீதம் 67:1
சங்கீதம் 67:1 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
இறைவன் நம்மேல் கிருபையாயிருந்து நம்மை ஆசீர்வதிப்பாராக; அவர் தமது முகத்தை நம்மீது பிரகாசிக்கச் செய்வாராக.
சங்கீதம் 67:1 பரிசுத்த பைபிள் (TAERV)
தேவனே, என்னிடம் இரக்கம் காட்டி என்னை ஆசீர்வதியும். தயவாய் எங்களை ஏற்றுக்கொள்ளும்!