சங்கீதம் 68:20
சங்கீதம் 68:20 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
நம்முடைய இறைவன் காப்பாற்றுகிற இறைவன்; வல்லமையுள்ள யெகோவா மரணத்திலிருந்து நம்மை தப்புவிக்கிறார்.
சங்கீதம் 68:20 பரிசுத்த பைபிள் (TAERV)
அவரே நமது தேவன் அவரே நம்மை மீட்கும் தேவன். நமது தேவனாகிய கர்த்தர் நம்மை மரணத்திலிருந்து காப்பாற்றுகிறார்.