சங்கீதம் 72:12
சங்கீதம் 72:12 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
ஏனெனில் கதறுகின்ற ஏழைகளையும் உதவி செய்வாரின்றித் தவிக்கும் எளியோரையும் அவர் விடுவிப்பார்.
சங்கீதம் 72:12 பரிசுத்த பைபிள் (TAERV)
நமது ராஜா திக்கற்றோருக்கு உதவுகிறார். ஏழையான திக்கற்ற ஜனங்களுக்கு நம் ராஜா உதவுகிறார்.