சங்கீதம் 74:16
சங்கீதம் 74:16 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
பகல் உம்முடையது, இரவும் உம்முடையதே; சூரியனையும் சந்திரனையும் நிலைப்படுத்தியவர் நீரே.
சங்கீதம் 74:16 பரிசுத்த பைபிள் (TAERV)
தேவனே, நீர் பகலை ஆளுகிறீர். நீர் இரவையும் ஆளுகிறீர். நீர் சந்திரனையும் சூரியனையும் உண்டாக்கினீர்.