சங்கீதம் 82:4
சங்கீதம் 82:4 பரிசுத்த பைபிள் (TAERV)
ஏழைகளுக்கும் திக்கற்றோருக்கும் உதவுங்கள். அவர்களைத் தீயோரிடமிருந்து காப்பாற்றுங்கள்.
சங்கீதம் 82:4 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
பலவீனரையும் ஏழைகளையும் தப்புவியுங்கள்; அவர்களைக் கொடியவர்களின் கையிலிருந்து விடுவியுங்கள்.