சங்கீதம் 82:6
சங்கீதம் 82:6 பரிசுத்த பைபிள் (TAERV)
நான் (தேவன்), “நீங்கள் தேவர்கள். மிக உன்னதமான தேவனுடைய குமாரர்கள்.
சங்கீதம் 82:6 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
“ ‘நீங்கள் “தெய்வங்கள்” என்றும்; நீங்கள் எல்லோருமே மகா உன்னதமானவரின் மகன்கள்’ என்றும் நான் சொன்னேன்.