சங்கீதம் 90:1
சங்கீதம் 90:1 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
ஆண்டவரே, தேவரீர் தலைமுறை தலைமுறையாக எங்களுக்கு அடைக்கலமானவர்.
சங்கீதம் 90:1 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
யெகோவாவே, தலைமுறைதோறும் நீரே எங்கள் வாழ்விடமாய் இருக்கிறீர்.