சங்கீதம் 93:4
சங்கீதம் 93:4 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
திரளான தண்ணீர்களின் இரைச்சலைப்பார்க்கிலும், சமுத்திரத்தின் வலுமையான அலைகளைப் பார்க்கிலும், கர்த்தர் உன்னதத்திலே வல்லமையுள்ளவர்.
சங்கீதம் 93:4 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
பெருவெள்ளத்தின் முழக்கத்தைப் பார்க்கிலும், கடல்களின் அலைகளைப் பார்க்கிலும் உன்னதத்தில் இருக்கும் யெகோவா வல்லமையுள்ளவர்.