ரோமர் 10:4
ரோமர் 10:4 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
கிறிஸ்துவே மோசேயின் சட்டத்தின் முடிவாக இருக்கிறார். இதனால் அவரை விசுவாசிக்கிற ஒவ்வொருவருக்கும் நீதி கிடைக்கிறது.
பகிர்
வாசிக்கவும் ரோமர் 10ரோமர் 10:4 பரிசுத்த பைபிள் (TAERV)
கிறிஸ்து சட்டவிதியின் முடிவாய் இருக்கிறார். அதனால் அவரிடம் நம்பிக்கையாக இருக்கிற எவரும் தேவனுக்கேற்ற நீதிமானாக இயலும்.
பகிர்
வாசிக்கவும் ரோமர் 10