ரோமர் 3:17 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக

ரோமர் 3:17 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))

சமாதானவழியை அவர்கள் அறியாதிருக்கிறார்கள்

ரோமர் 3:17 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)

சமாதான வழியை அவர்கள் தெரிந்துகொள்ளாமல் இருக்கிறார்கள்

ரோமர் 3:17 TAERV (பரிசுத்த பைபிள்)

அவர்களுக்குச் சமாதானத்தின் வழி தெரியாது.”

ரோமர் 3:17 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)

சமாதான வழியோ, அவர்களுக்குத் தெரியாது.”

பகிர்
ரோமர் 3 TCV