ரோமர் 6:23
ரோமர் 6:23 பரிசுத்த பைபிள் (TAERV)
பாவத்தின் சம்பளம் மரணம். பாவம் செய்தவர்களுக்கு அதுவே பலன். ஆனால் தேவன் தம் மக்களுக்கு இலவசமான வரத்தைக் கொடுக்கிறார். அது நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்குள்ளான நித்திய வாழ்வே ஆகும்.
பகிர்
வாசிக்கவும் ரோமர் 6ரோமர் 6:23 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
பாவத்திற்குரிய கூலி மரணம். ஆனால் இறைவனுடைய கிருபைவரமோ, கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவில் இருக்கும் நித்திய ஜீவன்.
பகிர்
வாசிக்கவும் ரோமர் 6ரோமர் 6:23 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்.
பகிர்
வாசிக்கவும் ரோமர் 6