உன்னதப்பாட்டு 2:10
உன்னதப்பாட்டு 2:10 பரிசுத்த பைபிள் (TAERV)
என் நேசர் என்னிடம், “எழுந்திரு என் அன்பே! என் அழகே! வெளியே போகலாம்.
உன்னதப்பாட்டு 2:10 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
என் நேசர் என்னோடே பேசி: என் பிரியமே! என் ரூபவதியே! எழுந்துவா.