உன்னதப்பாட்டு 2:4
உன்னதப்பாட்டு 2:4 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
என்னை விருந்துசாலைக்கு அழைத்துக்கொண்டுபோனார்; என்மேல் பறந்த அவருடைய கொடி நேசமே.
உன்னதப்பாட்டு 2:4 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
அவர் என்னை விருந்து மண்டபத்திற்கு அழைத்துச் சென்றார்; என்மேல் அவருடைய அன்பு, கொடியாகப் பறந்தது.