உன்னதப்பாட்டு 4:9
உன்னதப்பாட்டு 4:9 பரிசுத்த பைபிள் (TAERV)
என் அன்பே! என் மணமகளே! என்னைக் கவர்ந்தவள் நீ உன் ஒரு கண்ணால், உன் கழுத்திலுள்ள ஒரு நகையால் என் இதயத்தைக் கவர்ந்துவிட்டாய்.
உன்னதப்பாட்டு 4:9 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
என் இருதயத்தைக் கவர்ந்து கொண்டாய்; என் சகோதரியே! என் மணவாளியே! உன் கண்களிலொன்றினாலும் உன் கழுத்திலுள்ள ஒரு சரப்பணியினாலும் என் இருதயத்தைக் கவர்ந்து கொண்டாய்.