சகரியா 14:9
சகரியா 14:9 பரிசுத்த பைபிள் (TAERV)
அந்நேரத்தில் உலகம் முழுவதற்கும் கர்த்தரே ராஜாவாக இருப்பார். கர்த்தர் ஒருவரே, அவரது நாமம் ஒன்றே.
சகரியா 14:9 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
அப்பொழுது கர்த்தர் பூமியின்மீதெங்கும் ராஜாவாயிருப்பார்; அந்நாளில் ஒரே கர்த்தர் இருப்பார், அவருடைய நாமமும் ஒன்றாயிருக்கும்.