செப்பனியா 3:1
செப்பனியா 3:1 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
இடுக்கண் செய்து, ஊத்தையும் அழுக்குமாயிருக்கிற நகரத்துக்கு ஐயோ!
செப்பனியா 3:1 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
கலகம் செய்கிறவர்களும், கறைப்பட்டவர்களும், அடக்கி ஒடுக்குகிறவர்களும் வாழும் நகரமே! உனக்கு ஐயோ கேடு.