கர்த்தர் என்னை ஏன் நேசிக்கிறார்?
![கர்த்தர் என்னை ஏன் நேசிக்கிறார்?](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapistaging.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans-staging%2F42%2F1280x720.jpg&w=3840&q=75)
5 நாட்கள்
கேள்விகள்: கர்த்தரைப் பொறுத்தவரையில் நம் எல்லோருக்குமே இவை உண்டு. நமது 'ஒப்பிட்டுப் பார்க்கும் கலாச்சாரம்', நம்மை மிக அந்தரங்கமான கேள்விகளை நம்மையே கேட்க வைக்கிறது: "கர்த்தர் என்னை ஏன் நேசிக்கிறார்?" அல்லது "எப்படி அவர் என்னை நேசிக்க முடியும்?" என்று கூட கேட்கலாம். இந்த திட்டத்தில் 26 வேத பகுதிகளுடன் நீங்கள் ஈடுபடுத்தப்படுவீர்கள்- அவை உங்கள் மீதான கர்த்தரின் அன்பு நிபந்தனையற்றது என்ற உண்மையை எடுத்துக்கூறும்.
இந்த தனிப்பயனாக்கப் பட்ட வாசிப்புத் திட்டத்தை வழங்கிய GloBible தயாரிப்பாளர்களான இம்மெர்சன் டிஜிட்டல் மேக்கேர்ஸ் (Immersion Digital makers) ஸ்தாபனத்தினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். GloBibleஐ உபயோகித்து இந்த திட்டத்தைப் போன்றே பல திட்டங்களை நீங்களே எளிதில் உருவாக்கலாம். மேலும் தகவல் அறிய :www.globible.comஐ பார்வையிடவும்.
பதிப்பாளர் பற்றி