தேவனோடு நெருங்கி வளர்தல்
3 நாட்கள்
நீ எப்போதாவது ஆண்டவரிடமிருந்து வெகு தொலைவில் இருப்பதாக உணர்ந்திருக்கிறாயா? இன்று ஆண்டவருடன் நெருங்கி பழகும் நேரம். ஆண்டவரிடம் நெருங்கி வா, பதிலுக்கு அவர் உன்னிடம் நெருங்கி வருவேன் என்று உறுதியளிக்கிறார். ஆண்டவரோடு நெருங்கி வளர என்ன செய்யவேண்டும் என்பதைப் பற்றி நாம் விரிவாக இங்கே காணலாம்.
இந்த திட்டத்தை வழங்கிய tamil.jesus.net க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://tamil.jesus.net/a-miracle-every-day/?utm_campaign=amed&utm_source=Youversion&utm_medium=referral&utm_content=intimacywithgod