Help us improve Bible.com. Take a short survey
பிப்ளிகா, சர்வதேச வேதாகம சங்கம் பரிசுத்த வேதாகம மொழிபெயர்ப்பு மற்றும் பரிசுத்த வேதாகம வெளியீடுகள் ஊடாக இறைவனின் வார்த்தையை மக்களுக்கு வழங்குகிறது. அத்துடன் ஆபிரிக்கா, ஆசியா பசிபிக், ஐரோப்பா, லத்தீன் அமெரிக்கா, மத்திய கிழக்கு, வட அமெரிக்கா மற்றும் தெற்காசியாவில் வாழும் மக்கள் வேதாகம வார்த்தையைக் கற்றறிய உதவும் பணியிலும் ஈடுபடுகிறது. உலகளாவிய ரீதியில், இறைவனின் வார்த்தையுடன் மக்களை ஈடுபடுத்தி, இயேசு கிறிஸ்துவுடனான உறவின் ஊடாக அவர்களின் வாழ்க்கை ஆசீர்வாதமானதாக மாற்றப்பட பிப்ளிகா உதவுகின்றது.