1
கொரிந்தியருக்கு எழுதிய முதலாம் 3:16
பரிசுத்த பைபிள்
நீங்களே தேவனுடைய ஆலயம் என்பதை நீங்கள் அறிவீர்கள். தேவனுடைய ஆவியானவர் உங்களில் வாழ்கிறார்.
Compare
Explore கொரிந்தியருக்கு எழுதிய முதலாம் 3:16
2
கொரிந்தியருக்கு எழுதிய முதலாம் 3:11
அஸ்திபாரம் ஏற்கெனவே கட்டப்பட்டுள்ளது. வேறெந்த அஸ்திபாரத்தையும் ஒருவரும் அமைக்க முடியாது. ஏற்கெனவே கட்டப்பட்ட அஸ்திபாரம் இயேசு கிறிஸ்துவாகும்.
Explore கொரிந்தியருக்கு எழுதிய முதலாம் 3:11
3
கொரிந்தியருக்கு எழுதிய முதலாம் 3:7
எனவே விதையை விதைக்கின்ற மனிதன் முக்கியமானவன் அல்ல. அதற்கு நீரூற்றுகின்ற மனிதனும் முக்கியமானவன் அல்ல. எல்லாவற்றையும் வளர்ச்சியுறும்படி செய்கின்றவராகிய தேவன் ஒருவரே முக்கியமானவர்.
Explore கொரிந்தியருக்கு எழுதிய முதலாம் 3:7
4
கொரிந்தியருக்கு எழுதிய முதலாம் 3:9
நாங்கள் தேவனுக்காக ஒருமித்து உழைக்கிற வேலையாட்கள். நீங்களே தேவனுக்குரிய ஒரு நிலத்தைப் போன்றவர்கள். நீங்களே தேவனுக்குரிய ஒரு வீட்டைப் போன்றவர்கள்.
Explore கொரிந்தியருக்கு எழுதிய முதலாம் 3:9
5
கொரிந்தியருக்கு எழுதிய முதலாம் 3:13
ஒவ்வொருவனின் வேலையும் இறுதியில் (கிறிஸ்து மக்களை நியாயம் தீர்க்கிற நாளில்) பகிரங்கப்படுத்தப்படும். அந்த நாளில் ஒவ்வொருவனின் பணியையும் அக்கினி சோதிக்கும்.
Explore கொரிந்தியருக்கு எழுதிய முதலாம் 3:13
6
கொரிந்தியருக்கு எழுதிய முதலாம் 3:8
விதையை விதைப்பவனுக்கும், நீரூற்றிப் பேணுபவனுக்கும் குறிக்கோள் ஒன்றே. தன் வேலைக்குரிய வெகுமதியை ஒவ்வொருவனும் பெறுவான்.
Explore கொரிந்தியருக்கு எழுதிய முதலாம் 3:8
7
கொரிந்தியருக்கு எழுதிய முதலாம் 3:18
உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்ளாதீர்கள். உங்களில் ஒருவன் தன்னை இவ்வுலகில் ஞானமுள்ளவனாக நினைத்தால் அவன் முட்டாளாக வேண்டும். இந்த வகையில் அவன் உண்மையான ஞானியாகிறான்.
Explore கொரிந்தியருக்கு எழுதிய முதலாம் 3:18
Home
Bible
Plans
Videos