1
எசேக்கியேல் தீர்க்கதரிசியின் புத்தகம் 18:32
பரிசுத்த பைபிள்
நான் உங்களைக் கொல்ல விரும்பவில்லை. தயவுசெய்து திரும்பிவந்து வாழ்ந்திருங்கள்!” எனது கர்த்தராகிய ஆண்டவர் அவற்றைக் கூறினார்.
Compare
Explore எசேக்கியேல் தீர்க்கதரிசியின் புத்தகம் 18:32
2
எசேக்கியேல் தீர்க்கதரிசியின் புத்தகம் 18:20
பாவங்கள் செய்கிற ஒருவனே மரணத்திற்கு ஆளாவான். ஒரு குமாரன் தனது தந்தையின் பாவங்களுக்காகத் தண்டிக்கப்படமாட்டான். ஒரு தந்தை தன் மகனது பாவங்களுக்காகத் தண்டிக்கப்படமாட்டான். ஒரு நல்லவனின் நன்மை அவனை மட்டுமே சேரும். ஒரு கெட்டவனின் பாவங்கள் அவனை மட்டுமே சேரும்.
Explore எசேக்கியேல் தீர்க்கதரிசியின் புத்தகம் 18:20
3
எசேக்கியேல் தீர்க்கதரிசியின் புத்தகம் 18:31
எல்லா அருவருப்பான பொருட்களையும் தூர எறியுங்கள். அவை நீங்கள் செய்தவை. அவையே உங்களது பாவங்களுக்கெல்லாம் காரணம்! உங்களது இருதயங்களையும் ஆவிகளையும் புதுப்பித்துக்கொள்ளுங்கள்! இஸ்ரவேல் ஜனங்களே, உங்களது மரணத்தை ஏன் நீங்களே வரவழைத்துக்கொள்கிறீர்கள்?
Explore எசேக்கியேல் தீர்க்கதரிசியின் புத்தகம் 18:31
4
எசேக்கியேல் தீர்க்கதரிசியின் புத்தகம் 18:23
எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறுகிறார்: “நான் தீயவர்கள் மரிப்பதை விரும்பவில்லை. நான் அவர்கள் தம் வாழ்வை மாற்றுவதை விரும்புகிறேன். எனவே, அவர்கள் வாழமுடியும்!
Explore எசேக்கியேல் தீர்க்கதரிசியின் புத்தகம் 18:23
5
எசேக்கியேல் தீர்க்கதரிசியின் புத்தகம் 18:21
“இப்பொழுது, தீயவன் தனது வாழ்க்கை முறையை மாற்றினால் பிறகு அவன் மரிக்கமாட்டான் வாழ்வான். அவன் தான் செய்த பாவங்களை நிறுத்திவிடலாம் அவன் எனது சட்டங்களுக்கு கவனமாகக் கீழ்ப்படியலாம். அவன் நல்லவனாகவும் நியாயமானவனாகவும் ஆகலாம்.
Explore எசேக்கியேல் தீர்க்கதரிசியின் புத்தகம் 18:21
6
எசேக்கியேல் தீர்க்கதரிசியின் புத்தகம் 18:9
அவன் எனது சட்டங்களுக்கு அடிபணிகிறான், அவன் எனது முடிவுகளைப்பற்றி எண்ணுகிறான், நியாயமாக இருக்கக் கற்றிருக்கிறான். அவன் நல்லவன், அதனால் வாழ்வான்.
Explore எசேக்கியேல் தீர்க்கதரிசியின் புத்தகம் 18:9
Home
Bible
Plans
Videos