YouVersion Logo
Search Icon

சங்கீதம் 91:2

சங்கீதம் 91:2 TCV

நான் யெகோவாவைக் குறித்து, “அவரே என் புகலிடம், என் கோட்டை, நான் நம்பியிருக்கிற என் இறைவன்” என்று சொல்வேன்.

Video for சங்கீதம் 91:2