மல்கியா 4:1

மல்கியா 4:1 TRV

“நிச்சயமாகவே அந்தநாள் வருகின்றது; அது சூளையைப் போல் எரியும். அப்போது ஆணவம் கொண்ட எல்லோரும் தீமை செய்கின்ற ஒவ்வொருவரும், பயிரின் அடித்தாளைப் போல் ஆவார்கள்; வரப்போகின்ற அந்தநாள் அவர்களைச் சுட்டெரிக்கும்; வேரோ கிளையோ அவர்களுக்கு எஞ்சுவதில்லை என சேனைகளின் கர்த்தர் சொல்கின்றார்.

អាន மல்கியா 4