← வாசிப்புத் திட்டங்கள்
இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த 1 சாமுவேல் 3:4

தூக்கமின்மை
5 நாட்களில்
தூக்கமில்லாத இரவுகளை நீ சந்தித்த அனுபவம் உனக்கு உண்டா? போதிய அளவு தூங்க வேண்டும் என்று நீ நினைக்கும்போது, அது நடக்கவில்லை என்றால் என்ன செய்வது? இப்படி எனக்கு பல முறை நடந்ததுண்டு. மனச்சோர்வுடன் போராடியபோதும் அதற்குப் பிறகும் எனக்கு அப்படித்தான் நடந்தது. இந்தத் தொடரில் எனது அனுபவங்களையும் எண்ணங்களையும் உன்னுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.