இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த ரோமர் 12:19

கோபம்
3 நாட்கள்
நம்மில் சிறந்தவர்களுக்கும் கோபம் ஏற்படுகிறது! கோபத்தை நீங்கள் எப்படி எதிர்கொள்கிறீர்கள் என்பது தேவனை நீங்கள் நம்புவதையும் அவர் வார்த்தையை தியானிப்பதையும் அடிப்படையாக கொண்டுள்ளது. நம்பிக்கை என்ற வாசிப்பு திட்டத்தை கோபம் என்ற தலைப்புடன் இணைந்து வாசித்து பாருங்கள். கீழ்க்கண்ட வசனங்களை நீங்கள் மனப்பாடம் செய்தால், அவை கோபத்திற்கு சரியாக பதிலளிக்க உதவும். வேத வசனங்களை மனப்பாடம் செய்வதன் மூலம் உங்கள் வாழ்க்கை மாற்றப்படட்டும்! வேத வசனங்களை மனப்பாடம் செய்ய ஒரு முழுமையான திட்டத்திற்கு www.MemLok.com க்கு செல்லவும்.

உண்மை ஆன்மீகம்
7 நாட்கள்
உண்மை கிறிஸ்தவ வாழ்க்கை எப்படி இருக்கும்? வேதத்தின் ஆற்றலுள்ள பகுதியாகிய ரோமர் 12ஆம் அதிகாரம் நமக்கு ஒரு படத்தைக் கொடுக்கின்றது. இந்த வாசிப்புத் திட்டத்தில், நம் சிந்தனைகள், நம்மைப் பற்றிய நம் பார்வை, பிறருடன் உள்ள உறவுகள், தீமையுடனான போராட்டம் ஆகிய வாழ்வின் ஒவ்வொரு பகுதியையும் கர்த்தர் மாற்றும் போது உண்மை ஆன்மீகத்தைப் பற்றி கற்றுக் கொள்வீர்கள். கர்த்தரிடமிருந்து சிறந்தவைகளைப் பெற்று உலகத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்துங்கள்.

மன்னிப்பு
7 நாட்கள்
சில சமயங்களில் மன்னிப்பது நமக்கு மிகவும் கடினமான ஒரு செயலாக இருக்கிறது. மனுஷீகத்தில் மன்னிப்பது கடினமாக இருக்கலாம் ஆனால் ஆண்டவரின் உதவியோடு அது கூடும். மன்னிப்பின்மை நம் வாழ்வில் பல ஆசீர்வாதங்களுக்கு தடையாக இருப்பது உங்களுக்கு தெரியுமா? வாருங்கள் வேதாகமத்தின் மூலம் மன்னிப்பைப் பற்றி ஆராய்வோம், கற்றுக்கொள்வோம்.