1
சங்கீதம் 47:1
இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022
நாடுகளே, நீங்கள் எல்லோரும் உங்கள் கைகளைத் தட்டுங்கள்; மகிழ்ச்சியின் சத்தத்துடன் ஆர்ப்பரித்து இறைவனைத் துதியுங்கள்.
ஒப்பீடு
சங்கீதம் 47:1 ஆராயுங்கள்
2
சங்கீதம் 47:2
உன்னதமானவராகிய யெகோவா அச்சத்திற்கு உரியவர், அவர் பூமி முழுவதற்கும் மகா அரசர்.
சங்கீதம் 47:2 ஆராயுங்கள்
3
சங்கீதம் 47:7
ஏனெனில் இறைவனே பூமி முழுவதற்கும் அரசராய் இருக்கிறார்; அவருக்குத் துதியின் சங்கீதத்தைப் பாடுங்கள்.
சங்கீதம் 47:7 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்