1
சங்கீதம் 71:5
இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022
ஆண்டவராகிய யெகோவாவே, நீரே என் எதிர்பார்ப்பு; என் இளமையிலிருந்து நீரே என் நம்பிக்கை.
ஒப்பீடு
சங்கீதம் 71:5 ஆராயுங்கள்
2
சங்கீதம் 71:3
நான் எப்பொழுதும் வந்தடையத்தக்க என் புகலிடமான கன்மலையாய் இரும்; நீர் என் கன்மலையும் என் கோட்டையுமாயிருப்பதால், என்னைக் காப்பாற்றக் கட்டளையிடும்.
சங்கீதம் 71:3 ஆராயுங்கள்
3
சங்கீதம் 71:14
நானோ எப்பொழுதுமே எதிர்பார்ப்புடனே இருப்பேன்; நான் மேன்மேலும் உம்மைத் துதிப்பேன்.
சங்கீதம் 71:14 ஆராயுங்கள்
4
சங்கீதம் 71:1
யெகோவாவே, நான் உம்மிடத்தில் தஞ்சமடைந்திருக்கிறேன்; என்னை ஒருபோதும் வெட்கமடைய விடாதேயும்.
சங்கீதம் 71:1 ஆராயுங்கள்
5
சங்கீதம் 71:8
நாள்முழுவதும் உம்முடைய மகத்துவத்தை அறிவித்து, என் வாய் உமது துதியினால் நிறைந்திருக்கிறது.
சங்கீதம் 71:8 ஆராயுங்கள்
6
சங்கீதம் 71:15
எப்பொழுதும் என் வாய் உமது நீதியைப்பற்றிச் சொல்லும்; உமது இரட்சிப்பின் செயல்களை நான் அறியாதிருந்த போதிலும், அதைப்பற்றி நாள்தோறும் என் வாய் சொல்லும்.
சங்கீதம் 71:15 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்