1
சங்கீதம் 72:18
இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022
இஸ்ரயேலின் இறைவனாயிருக்கிற, யெகோவாவாகிய இறைவனுக்குத் துதி உண்டாவதாக; அவர் அதிசயமான செயல்களைச் செய்கிறார்.
ஒப்பீடு
சங்கீதம் 72:18 ஆராயுங்கள்
2
சங்கீதம் 72:19
அவருடைய மகத்துவமான பெயர் என்றென்றும் துதிக்கப்படுவதாக; பூமி முழுவதும் அவருடைய மகிமையால் நிரம்புவதாக. ஆமென், ஆமென்.
சங்கீதம் 72:19 ஆராயுங்கள்
3
சங்கீதம் 72:12
ஏனெனில் கதறுகின்ற ஏழைகளையும் உதவி செய்வாரின்றித் தவிக்கும் எளியோரையும் அவர் விடுவிப்பார்.
சங்கீதம் 72:12 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்