1
எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 33:3
பரிசுத்த பைபிள்
‘யூதாவே, என்னிடம் ஜெபம் செய். நான் பதில் கூறுவேன். நான் முக்கியமான இரகசியங்களைக் கூறுவேன். நீ இதற்கு முன் இப்படிப்பட்ட காரியத்தை கேட்டதில்லை.’
ஒப்பீடு
எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 33:3 ஆராயுங்கள்
2
எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 33:6-7
“‘ஆனால் பிறகு அந்நகரில் உள்ள ஜனங்களை நான் குணப்படுத்துவேன் (மன்னிப்பேன்). அந்த ஜனங்கள் சமாதானத்தையும் பாதுகாப்பையும் அனுபவிக்கும்படிச் செய்வேன். இஸ்ரவேல் மற்றும் யூதா ஜனங்களை மீண்டும் கொண்டுவருவேன். அந்த ஜனங்களை முன்புபோல பலமுள்ளவர்களாகச் செய்வேன்.
எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 33:6-7 ஆராயுங்கள்
3
எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 33:8
அவர்கள் எனக்கு எதிராகப் பாவம் செய்தனர். ஆனால் நான் அப்பாவத்தைக் கழுவுவேன். அவர்கள் எனக்கு எதிராகச் சண்டையிட்டனர். ஆனால் அவர்களை நான் மன்னிப்பேன்.
எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 33:8 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்