1
நீதிமொழிகள் 17:17
பரிசுத்த பைபிள்
ஒரு நண்பன் எப்பொழுதும் நேசிக்கிறான். உண்மையான சகோதரன் உனக்கு எப்பொழுதும் உதவுகிறான். துன்ப காலங்களிலும்கூட உதவி செய்கிறான்.
ஒப்பீடு
நீதிமொழிகள் 17:17 ஆராயுங்கள்
2
நீதிமொழிகள் 17:22
மகிழ்ச்சி என்பது நல்ல மருந்தைப் போன்றது. ஆனால் துக்கமோ நோயைப் போன்றது.
நீதிமொழிகள் 17:22 ஆராயுங்கள்
3
நீதிமொழிகள் 17:9
ஒருவன் செய்த தவறை நீ மன்னித்துவிட்டால் நீங்கள் நண்பர்கள் ஆகலாம். ஆனால் அவன் செய்த தவறையே தொடர்ந்து நீ நினைத்துக்கொண்டிருந்தால் உங்கள் நட்பை அது அழித்துவிடும்.
நீதிமொழிகள் 17:9 ஆராயுங்கள்
4
நீதிமொழிகள் 17:27
அறிவுள்ளவன் தன் வார்த்தைகளைக் கவனமாகக் கையாளுகிறான். அறிவுள்ளவன் எளிதில் கோபம் கொள்ளமாட்டான்.
நீதிமொழிகள் 17:27 ஆராயுங்கள்
5
நீதிமொழிகள் 17:28
அறிவற்றவனும் அமைதியாக இருந்தால் அறிவாளியைப்போன்று தோன்றுவான். அவன் எதையும் பேசாவிட்டால், ஜனங்கள் அவனை அறிவாளியாக நினைத்துக்கொள்வார்கள்.
நீதிமொழிகள் 17:28 ஆராயுங்கள்
6
நீதிமொழிகள் 17:1
எப்பொழுதும் வாதமிடுகிறவர்களின் வீட்டில் முழுச்சாப்பாடு உண்பதைவிட, ஒரு துண்டு காய்ந்த ரொட்டியை சமாதானத்தோடு தின்பது நல்லது.
நீதிமொழிகள் 17:1 ஆராயுங்கள்
7
நீதிமொழிகள் 17:14
வாதம் செய்ய ஆரம்பிப்பது, பெரிய அணைக்கட்டில் துளை விழுந்தது போன்றாகும். அது மிகப் பெரிதாக ஆவதற்கு முன் வாதத்தை நிறுத்து.
நீதிமொழிகள் 17:14 ஆராயுங்கள்
8
நீதிமொழிகள் 17:15
தவறே செய்யாதவர்களைத் தண்டிப்பதும், குற்றம் செய்தவர்களை தப்பவிடுவதுமான இரண்டு காரியங்களும் கர்த்தரால் வெறுக்கப்படும்.
நீதிமொழிகள் 17:15 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்