1
சங்கீத புத்தகம் 135:6
பரிசுத்த பைபிள்
பரலோகத்திலும், பூமியிலும், கடல்களிலும் ஆழமான. சமுத்திரங்களிலும், கர்த்தர் அவருக்கு வேண்டியவற்றையெல்லாம் செய்கிறார்.
ஒப்பீடு
சங்கீத புத்தகம் 135:6 ஆராயுங்கள்
2
சங்கீத புத்தகம் 135:3
கர்த்தர் நல்லவர், எனவே அவரைத் துதியுங்கள். அவரது நாமத்தைத் துதியுங்கள், ஏனெனில் அது இன்பமானது.
சங்கீத புத்தகம் 135:3 ஆராயுங்கள்
3
சங்கீத புத்தகம் 135:13
கர்த்தாவே, உமது நாமம் என்றென்றும் புகழ்வாய்ந்ததாயிருக்கும். கர்த்தாவே, ஜனங்கள் உம்மை என்றென்றைக்கும் எப்போதும் நினைவுக்கூருவார்கள்.
சங்கீத புத்தகம் 135:13 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்