1
சங்கீத புத்தகம் 56:3
பரிசுத்த பைபிள்
நான் அஞ்சும்போது, உம்மிடம் நம்பிக்கை வைத்தேன்.
ஒப்பீடு
சங்கீத புத்தகம் 56:3 ஆராயுங்கள்
2
சங்கீத புத்தகம் 56:4
நான் தேவனை நம்புகிறேன், எனவே அஞ்சேன். ஜனங்கள் என்னைத் துன்புறுத்த முடியாது! தேவன் எனக்குத் தந்த வாக்குறுதிக்காக தேவனைத் துதிப்பேன்.
சங்கீத புத்தகம் 56:4 ஆராயுங்கள்
3
சங்கீத புத்தகம் 56:11
நான் தேவனை நம்பியிருப்பதால் அஞ்சேன். ஜனங்கள் என்னைத் துன்புறுத்த முடியாது!
சங்கீத புத்தகம் 56:11 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்