1
சங்கீத புத்தகம் 57:1
பரிசுத்த பைபிள்
தேவனே, என்னிடம் இரக்கமாயிரும். என் ஆத்மா உம்மை நம்புவதால் என்னிடம் இரக்கமாயிரும். துன்பங்கள் என்னைக் கடந்து செல்கையில், பாதுகாப்பிற்காக நான் உம்மிடம் வந்துள்ளேன்.
ஒப்பீடு
சங்கீத புத்தகம் 57:1 ஆராயுங்கள்
2
சங்கீத புத்தகம் 57:10
உமது உண்மையான அன்பு வானத்தின் உயர்ந்த மேகங்களைக் காட்டிலும் உயர்ந்தது.
சங்கீத புத்தகம் 57:10 ஆராயுங்கள்
3
சங்கீத புத்தகம் 57:2
மிக உன்னதமான தேவனிடம் உதவி வேண்டி நான் ஜெபிக்கிறேன். தேவன் என்னை முற்றிலும் கண்காணித்துக்கொள்கிறார்.
சங்கீத புத்தகம் 57:2 ஆராயுங்கள்
4
சங்கீத புத்தகம் 57:11
தேவன் வானங்களுக்கு மேலாக எழுந்தருளியிருக்கிறார். அவரது மகிமை பூமியை மூடிக் கொள்கிறது.
சங்கீத புத்தகம் 57:11 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்