1
சங்கீத புத்தகம் 7:17
பரிசுத்த பைபிள்
கர்த்தர் நல்லவராயிருப்பதால் அவரைத் துதிப்பேன். மகா உன்னதமான கர்த்தருடைய நாமத்தைத் துதிப்பேன்.
ஒப்பீடு
சங்கீத புத்தகம் 7:17 ஆராயுங்கள்
2
சங்கீத புத்தகம் 7:10
நேர்மையான இருதயம் கொண்ட ஜனங்களுக்கு தேவன் உதவுகிறார். தேவன் என்னைப் பாதுகாப்பார்.
சங்கீத புத்தகம் 7:10 ஆராயுங்கள்
3
சங்கீத புத்தகம் 7:11
தேவன் ஒரு நல்ல நீதிபதி, எந்நேரமும் அவர் தீமைக்கு எதிராக தன் கோபத்தைக் காட்டுவார்.
சங்கீத புத்தகம் 7:11 ஆராயுங்கள்
4
சங்கீத புத்தகம் 7:9
தீயோரைத் தண்டியும், நல்லோருக்கு உதவும். தேவனே, நீர் நல்லவர். நீர் ஜனங்களின் இருதயங்களைப் பார்க்க வல்லவர்.
சங்கீத புத்தகம் 7:9 ஆராயுங்கள்
5
சங்கீத புத்தகம் 7:1
எனது தேவனாகிய கர்த்தாவே, நான் உம்மை நம்புகிறேன். என்னைத் துரத்தும் மனிதரிடமிருந்து என்னைக் காப்பாற்றும். என்னை மீட்டுக்கொள்ளும்!
சங்கீத புத்தகம் 7:1 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்