1
சங்கீத புத்தகம் 74:16
பரிசுத்த பைபிள்
தேவனே, நீர் பகலை ஆளுகிறீர். நீர் இரவையும் ஆளுகிறீர். நீர் சந்திரனையும் சூரியனையும் உண்டாக்கினீர்.
ஒப்பீடு
சங்கீத புத்தகம் 74:16 ஆராயுங்கள்
2
சங்கீத புத்தகம் 74:12
தேவனே, நீண்டகாலம் நீரே எங்கள் ராஜாவாக இருந்தீர். இத்தேசத்தில் பல போர்களில் வெல்ல நீர் எங்களுக்கு உதவினீர்.
சங்கீத புத்தகம் 74:12 ஆராயுங்கள்
3
சங்கீத புத்தகம் 74:17
பூமியிலுள்ள ஒவ்வொன்றிற்கும் நீர் எல்லையை வகுத்தீர். நீர் கோடையையும் குளிர் காலத்தையும் உண்டாக்கினீர்.
சங்கீத புத்தகம் 74:17 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்