1
சங்கீத புத்தகம் 80:19
பரிசுத்த பைபிள்
சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தரே, எங்களிடம் மீண்டும் வாரும். எங்களை ஏற்றுக்கொள்ளும், எங்களைக் காப்பாற்றும்.
ஒப்பீடு
சங்கீத புத்தகம் 80:19 ஆராயுங்கள்
2
சங்கீத புத்தகம் 80:3
தேவனே, எங்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளும். எங்களை ஏற்றருளும், எங்களைக் காப்பாற்றும்.
சங்கீத புத்தகம் 80:3 ஆராயுங்கள்
3
சங்கீத புத்தகம் 80:18
அவர் மீண்டும் உம்மை விட்டுச் செல்லமாட்டார். அவர் வாழட்டும், அவர் உமது நாமத்தைத் தொழுதுகொள்வார்.
சங்கீத புத்தகம் 80:18 ஆராயுங்கள்
4
சங்கீத புத்தகம் 80:7
சர்வ வல்லமையுள்ள தேவனே, எங்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளும். எங்களை ஏற்றருளும், எங்களைக் காப்பாற்றும்.
சங்கீத புத்தகம் 80:7 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்