1
யோவான் 7:38
இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு
வேதவசனத்தில் சொல்லியிருக்கின்றபடி, என்னை விசுவாசிக்கின்றவனுடைய உள்ளத்திலிருந்து, வாழ்வளிக்கும் தண்ணீரானது நதியாய் பெருக்கெடுத்து ஓடும்” என்றார்.
ஒப்பீடு
யோவான் 7:38 ஆராயுங்கள்
2
யோவான் 7:37
பண்டிகையின் கடைசி நாளான, அந்த முக்கியமான நாளிலே, இயேசு எழுந்து நின்று சத்தமாய்ச் சொன்னதாவது: “எவனாவது தாகமுள்ளவனாய் இருந்தால், அவன் என்னிடம் வந்து பானம் அருந்தட்டும்.
யோவான் 7:37 ஆராயுங்கள்
3
யோவான் 7:39
தம்மில் விசுவாசமாய் இருக்கின்றவர்கள், பின்னர் பெறப் போகின்ற பரிசுத்த ஆவியானவரைக் குறித்தே அவர் இப்படிச் சொன்னார். இயேசு இன்னும் மகிமையடையாது இருந்தபடியால், பரிசுத்த ஆவியானவர் அவர்களுக்கு இன்னும் கொடுக்கப்படவில்லை.
யோவான் 7:39 ஆராயுங்கள்
4
யோவான் 7:24
வெளித் தோற்றத்தின்படி நியாயத்தீர்ப்பு செய்வதை நிறுத்துங்கள். நீதியாய் நியாயத்தீர்ப்பு செய்யுங்கள்” என்றார்.
யோவான் 7:24 ஆராயுங்கள்
5
யோவான் 7:18
தனது சுய சிந்தனையில் பேசுகின்றவன், தனக்கே மகிமையைத் தேட முயற்சிக்கிறான். ஆனால் தம்மை அனுப்பியவரின் மகிமைக்காகச் செயல்படுகின்றவன், உண்மையுள்ள மனிதனாய் இருக்கின்றான்; அவனில் பொய் எதுவுமில்லை.
யோவான் 7:18 ஆராயுங்கள்
6
யோவான் 7:16
இயேசு அவர்களுக்கு மறுமொழியாக, “எனது போதனை என்னுடையது அல்ல, அது என்னை அனுப்பியவரிடமிருந்தே வருகின்றது.
யோவான் 7:16 ஆராயுங்கள்
7
யோவான் 7:7
உலகம் உங்களை வெறுக்க முடியாது. ஆனால், அது என்னையே வெறுக்கிறது. ஏனெனில், உலகத்தின் செயல்கள் தீமையென்று நான் சாட்சி கொடுக்கின்றேன்.
யோவான் 7:7 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்