1
மாற்கு 15:34
இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு
பிற்பகல் மூன்று மணியானபோது இயேசு உரத்த குரலில், “ஏலோயி, ஏலோயி, லாமா சபக்தானி” என்று கதறினார். அதன் அர்த்தம், “என் இறைவனே, என் இறைவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்?” என்பதாகும்.
ஒப்பீடு
மாற்கு 15:34 ஆராயுங்கள்
2
மாற்கு 15:39
இயேசுவுக்கு முன்பாக அங்கு நின்று கொண்டிருந்த நூற்றுக்குத் தளபதி அவர் எப்படி இறந்தார் என்பதை கண்டு, “நிச்சயமாகவே இவர் இறைவனுடைய மகனே தான்” என்றான்.
மாற்கு 15:39 ஆராயுங்கள்
3
மாற்கு 15:38
அவ்வேளையில் ஆலயத்தின் திரைச்சீலை மேலிருந்து கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது.
மாற்கு 15:38 ஆராயுங்கள்
4
மாற்கு 15:37
அப்போது இயேசு சத்தமிட்டுக் கதறி தமது இறுதி மூச்சை விட்டார்.
மாற்கு 15:37 ஆராயுங்கள்
5
மாற்கு 15:33
பகல் பன்னிரண்டு மணியானபோது, பூமியெங்கும் இருள் சூழ ஆரம்பித்து பிற்பகல் மூன்று மணி வரை நீடித்திருந்தது.
மாற்கு 15:33 ஆராயுங்கள்
6
மாற்கு 15:15
பிலாத்து, கூடியிருந்த மக்களை திருப்திப்படுத்த விரும்பி பரபாஸை அவர்களுக்காக விடுதலை செய்தான். இயேசுவையோ அவன் சாட்டையால் அடித்து சிலுவையில் அறையப்படுவதற்கு ஒப்படைத்தான்.
மாற்கு 15:15 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்